காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக் காலத்தின் போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட இடது சாரி கட்சிகளின் தொடர் நிர்ப்பந்தம் மற்றும் போராட்டம் காரணமாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் கொண்டு வரப் பட்டது